நியமன அறிவிப்பு..

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேலம் மாவட்ட பொருளாளராக,

A. அஸ்லம் கான் BCA.,
98/61, துபால் அஹ்மத் தெரு,
கோட்டை, சேலம்-1
அலைபேசி; 9677778290

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
27.05.2023