No Image

குமரியில் மஜக சார்பில் பெண்கள் பாதுகாப்பு சிறப்பு கருத்தரங்கம்!!

செப்.11., கன்னியாகுமரி மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் YMJ இணைந்து பெண்கள் பாதுகாப்பு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், YMJ மாநில செயலாளர் […]

மாணவர் விக்னேஷ் தற்கொலை! மஜக பொதுச் செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!

நீட் தேர்வு காரணமாக மன உளைச்சலில் மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்துக் கொண்ட செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றோம். மாணவர் விக்னேஷ் அவர்களின் மரணம் நீட் தேர்வுக்கு எதிரான நடைமுறை சிக்கல்களை மீண்டும் மக்கள் மன்றத்தில் […]

புதிய கல்வி கொள்கையா? கல்வி கொலையா? மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கேள்வி.

செப்.9, “தேசிய கல்வி கொள்கையை நிராகரி” என்ற முழக்கத்தோடு கல்வி பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் தொடர் காணொளி கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இதில் பேராசிரியர்கள், அறிவுஜீவிகள், பல்துறை அறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என பல்வேறு […]

ஈரோட்டில் கொரோனா தொற்று காரணமாக மரணித்தவரின் உடலை நல்லடக்கம் செய்த மஜகவினர்!!

ஈரோடு:செப்.09., ஈரோடு மாநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் (பெண்) வயது 58, வீரப்பன்சத்திரம் இறந்ததாகவும், அவரை தாங்கள் கண்ணியமாக அடக்கம் செய்ய உதவ வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளுக்கு இறந்தவரின் உறவினர்கள் […]

நாகையில் நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு மு தமிமுன் அன்சாரி MLA பாராட்டு!

செப்.8, இவ்வாண்டு 2020 நல்லாசிரியருக்கான விருதினை நாகை தொகுதியை சேர்ந்த திருமதி நா.கலாராணி (திட்டச்சேரி), க.விஜயலெட்சுமி (நாகூர்), க.வசந்தா (நாகப்பட்டினம்) ஆகிய மூன்று தலைமையாசிரியைகள் பெற்றுள்ளனர். அவர்களை MLA அலுவலகம் வரவழைத்து மு.தமிமுன் அன்சாரி […]