முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிப்பு! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கண்டனம்!

இலங்கையில் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழர் இன படுகொலைகள் துயரம் நிறைந்தவை. அதன் கண்ணீர் நினைவுகளை தமிழ் உலகம் ஆங்காங்கே ஆவணப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் ஒன்று பேரழிவை நினைவூட்டும் வகையில் […]

பாகிஸ்தானில் கோவில் இடிப்பு.! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கடும் கண்டனம்!

பாகிஸ்தானில் பெஷாவர் நகருக்கு அருகில் 1919-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு கோயிலை அங்குள்ள மதவெறி கும்பல் இடித்து சேதப்படுத்தி உள்ளது. இந்த அராஜகத்தை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். சிறுபான்மை மக்களின் […]

ஐஐடியில் சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

இந்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களை தரப்படுத்தும் நோக்கோடு அமைக்கப்பட்ட ராம் கோபால் ராவ் தலைமையிலான குழு பிற்படுத்தப்பட்ட,, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீடு முறை இனி ஐஐடி களுக்கு தேவையில்லை என […]

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்தியஅரசு திரும்பபெற வேண்டும்.! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

பெட்ரோல், டீசல் விலையை போன்று, சமையல் கியாஸ் சிலிண்டர் விலையையும் மத்திய அரசு அவ்வப்போது உயர்த்தி வருகிறது, வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை கடந்த 1-ந் தேதி ரூ.50 உயர்த்தப்பட்டு […]

ஒரேநாடு ஒரேவானொலி திட்டத்தை நடைமுறைப்படுத்தும் மத்திய அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது! மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

ஜனவரி 2021 முதல் தமிழ்நாடு, புதுச்சேரியின் அனைத்து அகில இந்திய வானொலி நிலையங்களிலிருந்தும் நேரடி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவது நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வந்துள்ளது. சென்னை , திருச்சி, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் நிலையங்களிலிருந்து […]