No Image

சிறையில் மஜக பொருளாளரை சந்தித்த தனியரசு MLA மற்றும் மஜக தலைமை நிர்வாகிகள்..!

சென்னை.ஏப்.18., காவிரி போராட்டத்தில் சிறை சென்ற #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரஷீது உள்ளிட்ட 7 மஜக நிர்வாகிகளை இன்று புழல் சிறைக்கு சென்று மஜக தலைமை நிர்வாகிகள் சந்தித்தனர். இச்சந்திப்பில் தனியரசு MLA, மஜக […]

No Image

காவிரி விவகாரம் நெய்வேலியில் ஊர்மக்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் உண்ணாவிரதம்..! மாணவர் இந்தியா பங்கேற்பு..!!

நெய்வேலி.ஏப்.15., #காவிரி_மேலாண்மை_வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள பெறியாக்குறிச்சி ஊர் மக்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது. இப்போராட்டத்தில் #மாணவர்_இந்தியா மாவட்ட செயலாளர் A.ரியாஸ் […]

திருச்சியில் மஜக நிர்வாக குழு மற்றும் சிறப்பு நிர்வாககுழு கூட்டம்..!

திருச்சி.ஜன.08., திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் பெமினா ஹோட்டலில் நேற்று (07.01.2018) காலை மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாககுழு கூட்டமும், மதியம் முதல் இரவு வரையில் சிறப்பு நிர்வாககுழு கூட்டமும் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் […]

கொள்ளுமேடு நகர பொதுக்குழு மற்றும் முத்தலாக் தடை மசோதா எதிர்ப்பு கூட்டம்..!!

கடலூர்.ஜன.01.,  கடலூர் தெற்கு மாவட்டம் கொள்ளுமேடு நகர பொதுக்குழு கூட்டம் நகர செயலாளர் J. நிஜாமுத்தீன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் டிசம்பர் மாத வரவு செலவு கணக்குகளை நகர பொருளாளர் I. முஹம்மது பைசல் […]

நீட் எதிர்ப்பு போராட்ட வழக்கு..! நீதிமன்றத்தில் விசாரனைக்கு ஆஜரான மாணவர் இந்தியா நிர்வாகிகள்..!!

சென்னை.டிச.20., மாணவர் இந்தியா சார்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்தவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாநில நிர்வாகிகள் மீது காவல்துறை நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. […]