முகவை மாவட்டத்தில் மஜகவில் இணைந்த இளைஞர்கள்…

முகவை.ஜன.14., இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் முகவை பீர் முகம்மது தலைமையில் இளைஞர்கள் மஜகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் வழக்கறிஞர் பாம்பன் சீனி அஹமது மரக்கையர் மற்றும் ஜாமில் ஆகியோர் இணைந்தனர். இதில் மாவட்ட பொருளாளர் I. அப்துல் நசீர் மற்றும் மாவட்ட துணை செயலாளர் தேவிப்பட்டினம் சுல்தான் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_இராமநாதபுரம்_மாவட்டம். 14.01.2018

image

முகவை.ஜன.14., இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் முகவை பீர் முகம்மது தலைமையில் இளைஞர்கள் மஜகவில் இணைந்தனர்.

இந்நிகழ்வில் வழக்கறிஞர் பாம்பன் சீனி அஹமது மரக்கையர் மற்றும் ஜாமில் ஆகியோர் இணைந்தனர்.

இதில் மாவட்ட பொருளாளர் I. அப்துல் நசீர் மற்றும் மாவட்ட துணை செயலாளர் தேவிப்பட்டினம் சுல்தான் ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_இராமநாதபுரம்_மாவட்டம்.
14.01.2018

0 comments

Sign In

Reset Your Password

Email Newsletter