மஜக தலைமை நியமன அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கீழ்கண்டவாறு நியமனம் செய்யப்படுகிறார்கள்..

இளைஞரணி மாவட்டச் செயலாளர் :
திலீப் குமார்.
#41, அண்ணா நகர்,
முத்து வீதி,
பி.பெ. அக்ரஹாரம்
ஈரோடு-5
அலைபேசி : 87650 41585

மருத்துவ சேவை அணி மாவட்டச்  செயலாளர் :
யாஸர் அராபத்
பெரியார் நகர்
ஈரோடு
அலைபேசி : 9867 99 0433

மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் மாவட்டச் செயலாளர் :
ரியாஸ் காதர் உசேன்
#22 /1 , சீதக்காதி வீதி,
ஈரோடு – 1.
அலைபேசி : 98427 85094 

மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் மாவட்டச் செயலாளர் :
குளம் ஜாகீர் உசேன் 
#66, D.PKD நகர்
பெரியசேமூர் ரோடு,
கனி ராவுத்தர் குளம்,
ஈரோடு – 4 
அலைபேசி : 97 50 319965

மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம்
மாவட்ட பொருளாளர் :
ஸ்டீபன் ராஜ்
275, சத்தி மெயின் ரோடு
வீரப்பன் சத்திரம்
ஈரோடு – 4 
அலைபேசி : 98420 88 610

சுற்றுப் புறச் சூழல் அணி மாவட்ட செயலாளர் :
A.ஜாபர் சாதிக்
#6, பழைய மாரியம்மன் கோவில் வீதி,
பி.பெ.அக்ரஹாரம்,
ஈரோடு – 5
அலைபேசி : 99768 49224

இவர்களுக்கு மனிதநேயல் சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவண்;
#M_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
10.01.2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*