மஜக தலைமை நியமண அறிவிப்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக  வழக்கறிஞர் சங்க செயலாளராக காயல்பட்டினம் வண்டிமலைச்சி அம்மன்கோவில்
தெருவை சேர்ந்த லெட்சுமனன் அவர்களது மகன் #அஹமது_ஜெய்லானி_MABL (8072716228) அவர்கள்  நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவன்;
M_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச் செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
09-01-2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*