மஜக மதுரை வடக்கு மாவட்ட ஆலோனை கூட்டம்..!

image

image

மதுரை.ஜன.09., மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மஜக மாநில
ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக மஜக துணை பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி, மாநில துணைச் செயலாளர் (மாவட்ட பொறுப்பாளர்)
முஹம்மது சைஃபுல்லா ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின்
வளர்ச்சி குறித்து ஆலோசனை வழங்கினார்கள்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் உமர் பாருக், பொருளாளர் ஜபர்லால் மற்றும் துணைச் செயலாளர்கள்,மாவட்ட அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_மதுரை_வடக்கு_மாவட்டம்.
09.01.2018