மஜக மதுரை தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..

image

மதுரை.ஜன.09,, மனிதநேய ஜனநாயகக் கட்சி மதுரை தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மதுரை ஹவுஸிங் போர்டு வில்லாபுரத்தில் மஜக மாநில ஒருங்கினைப்பாளர் மௌலா நாசர் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக மஜக துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லசாமி, மாநில துணைச் செயலாளார் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் முஹம்மது சைஃபுல்லா, ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை வழங்கினார்கள்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மொய்தீன், மதுரை தெற்கு மாவட்ட பொருளாளர் ஆதில்பாஷா மற்றும் மாவட்ட துணை செயலாளர்கள், அணி நிர்வாகிகள்
கலந்து கொண்டனர்.

தகவல் ::
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING,
#மஜக_மதுரை_தெற்கு_மாவட்டம்.