திருச்சியில் திரளானோர் மஜகவில் இணைந்தனர்..!

image

image

image

image

திருச்சி.ஜன.08.,திருச்சியில் நேற்று(07.01.2018) பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் மஜகவில் இணைந்தனர்.

இந்நிகழ்வில் மஜக மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்
மௌலா.நாசர், அவைத்தலைவர் நாசர் உமரி, தலைமை நிர்வாககுழு
உறுப்பினர் AS.அலாவுதீன், துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, மாநில செயலாளர்கள் NA.தைமியா, H.ராசுதீன், நாச்சிகுளம் தாஜுதீன்,
மாநில துணைச் செயலாளர் புளியங்குடி செய்யது அலி, சீனி முகம்மது,ஆகிய மாநில நிர்வாகிகள் இருந்தனர்.

மாவட்ட நிர்வாகிகளான திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள்  ஷேக்தாவூத், இளைஞர் அணி சதாம் ஆகியோர் உடனிருந்தனர்.

இதில் ஏராளமான இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருச்சி_மாவட்டம்.
07.01.2018.