மஜக தலைமையகம் நியமன அறிவிப்பு..!

image

மதுரை தெற்குமாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை மற்றும் அணி நிர்வாகிகள் நியமனம்.

மாவட்ட துணைச் செயலாளர் : தமீம் அன்சாரி

இளைஞர்அணி மாவட்ட செயலாளர் : அப்துல் கப்பார்

மருத்து சேவை அணி மாவட்ட செயலாளர் : சலீம்

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், இவர்களுக்கு கட்சி நிர்வாகிகளும், மனிதநேய சொந்தங்களும் இவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவண்;
#M_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
04.01.2018