மஜக திண்டுக்கல் மாவட்டம் பொறுப்பு குழு ஆலோசனை கூட்டம்…!

திண்டுக்கல்.ஜன.04., மனிதநேய ஜனநாயக கட்சியின் திண்டுக்கல் மாவட்ட ஆலோசனை கூட்டம் பொறுப்பு குழு தலைவர்  A.ஹபிபுல்லா தலைமையில், பொறுப்புக்குழு உறுப்பினர் M.அனஸ் முஸ்தபா முன்னிலையில் கடந்த 02.01.2018 அன்று  நடைபெற்றது. இதில் கிழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. 1) உலாமாக்கள் நடத்தும் ஷரியத் விளக்க பொதுக்கூட்டத்திற்க்கு பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் நோட்டீஸ், பிளக்ஸ், வால்போஸ்ட்டர்,  ஆட்டோ விளம்பரம், செய்வதென இக்கூட்டத்தின்  வாயிலாக தீர்மானம் எடுக்கப்பட்டது. 2) பொறுப்பு குழு உறுப்பினர்கள் சார்பில்  அனைத்து கிளை […]

image

image

திண்டுக்கல்.ஜன.04., மனிதநேய ஜனநாயக கட்சியின் திண்டுக்கல் மாவட்ட ஆலோசனை கூட்டம் பொறுப்பு குழு தலைவர்  A.ஹபிபுல்லா தலைமையில், பொறுப்புக்குழு உறுப்பினர் M.அனஸ் முஸ்தபா முன்னிலையில் கடந்த 02.01.2018 அன்று  நடைபெற்றது.

இதில் கிழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

1) உலாமாக்கள் நடத்தும் ஷரியத் விளக்க பொதுக்கூட்டத்திற்க்கு பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் நோட்டீஸ், பிளக்ஸ், வால்போஸ்ட்டர்,  ஆட்டோ விளம்பரம், செய்வதென இக்கூட்டத்தின்  வாயிலாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

2) பொறுப்பு குழு உறுப்பினர்கள் சார்பில்  அனைத்து கிளை நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் நேரில் சந்திக்க இக்கூட்டத்தின் வாயிலாக முடிவு எடுக்கப்பட்டது.

3) திண்டுக்கல் ஒன்றிய பகுதிகளான பிலாத்து, வடமதுரை, எஞ்சியுள்ள நிர்வாகிகள் அனைவரையும் சந்திப்பதென முடிவு எடுக்கப்பட்டது.

4)  உலாமாக்கள் நடத்தும் ஷரியத் விளக்க  பொதுக்கூட்டத்திற்க்கு  கண்டன உரையாற்ற வருகை தரும் பொதுச்செயலாளர் அவர்களுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு  அளிக்க வேண்டும் எனவும்
பொதுக்கூட்டம் முடிந்தவுடன் பொதுச்செயலாளர் முன்னிலையில் அதிகப்படியான உறுப்பினர்களை இனைக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திண்டுக்கல்_மாவட்டம்.
02/01/2018.

0 comments

Sign In

Reset Your Password

Email Newsletter