கத்தார் மண்டலம் MKPயின் மேலும் ஒரு புதிய கிளை உதயம்..!

கத்தார்.ஜன.01., கத்தார் அல் சத் தோஹா (Al Sadd Doha) என்கிற பகுதியில் நேற்று (31.12.2017) மண்டல செயலாளர் பொறியாளர் அ.முஹம்மத் உவைஸ் தலைமையில் மனிதநேய கலாச்சார பேரவையின் புதிய கிளை தொடங்கப்பட்டது. இதில் கீழ்கண்ட கிளை நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டனர். கிளைச்செயலாளர்: மு.செய்யது சுல்தான் இப்ராஹிம் சின்னமனூர் +97477135886, கிளைபொருளாளர் : பாபு என்கிற ஜவஹர் அலி மயிலாடுதுறை +97455349865, கிளை துணைச் செயலாளர்கள்: முஹம்மது ஃபாருக் கும்பகோணம் +97466047217, ரப்சல் பைசல் மேல்விஷாரம் +97470165521, தகவல்; […]

image

கத்தார்.ஜன.01., கத்தார் அல் சத் தோஹா (Al Sadd Doha) என்கிற பகுதியில் நேற்று (31.12.2017) மண்டல செயலாளர் பொறியாளர் அ.முஹம்மத் உவைஸ் தலைமையில் மனிதநேய கலாச்சார பேரவையின் புதிய கிளை தொடங்கப்பட்டது.

இதில் கீழ்கண்ட கிளை நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டனர்.

கிளைச்செயலாளர்:
மு.செய்யது சுல்தான் இப்ராஹிம் சின்னமனூர்
+97477135886,

கிளைபொருளாளர் :
பாபு என்கிற ஜவஹர் அலி
மயிலாடுதுறை
+97455349865,

கிளை துணைச் செயலாளர்கள்:

முஹம்மது ஃபாருக்
கும்பகோணம்
+97466047217,

ரப்சல் பைசல்
மேல்விஷாரம்
+97470165521,

தகவல்;
#MKP_IT_WING
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#கத்தார்_மண்டலம்.
01.01.2018

0 comments

Sign In

Reset Your Password

Email Newsletter