நெல்லை மூலக்கரைப்பட்டியில் மஜகவின் புதிய கிளை உதயம்..!

image

image

நெல்லை.டிச.31., நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் முகம்மது அலி இக்பால் தலைமையில் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஜாஹிர் உசேன் மற்றும் சுல்தான்கனி ஆகியோர் முன்னிலையில் மூலக்ககரைப்பட்டி கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று 31.12.2017 காலை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக தலைமை செயற்குழு உறுப்பினர் காயல் சாகுல்ஹமீது கலந்து கொன்டார்.

நிர்வாகிகள் கலந்தாலோசனைக்கு பிறகு புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

செயலாளர்.
J.அமீர் கான்
S/O.ஜமால் அப்துல் நஷீர்
(9566503545)

பொருளாலர்.
M.அகமது மீரான்.
S/O முகம்மது காசிம்
(7418067382)

துணைச்செயலாளர்கள்.
1.M.அமீர்
(8056615574)

2.M.சேக் முகம்மது
(8220713556)

3.N.சாகுல் ஹமீது
(7373635793)

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_நெல்லை_கிழக்கு_மாவட்டம்