கத்தார் மண்டல MKPயின் நிர்வாக ஆலோசனை கூட்டம்…!

image

image

தோஹா.டிச.31., மனிதநேய கலாச்சார பேரவையின்(MKP)  கத்தார் மண்டல நிர்வாக ஆலோசனை கூட்டம் கடந்த 28.12.17 அன்று நடைபெற்றது.

இதில் மண்டல செயலாளர் உவைஸ் தலைமை தாங்கினார். மண்டல IT WING செயலாளர் அப்துல் ரஜ்ஜாக் கிராத் ஓதி ஆரம்பம் செய்தார், மண்டல ஒருங்கிணைப்பாளர் KST அப்துல் அஜிஸ், மண்டலச் துணைச் செயலாளர்கள் சகாப்தீன் மற்றும் பஷீர், பொருளாலர் யாசின், PRO வாஜீத், வர்த்தக அணி செயலாளர் சேக் முஹய்தீன், தொண்டரணி ராஜா  ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டு பணி குறித்து முதல்கட்ட வேலையை துவங்கப்பட்டு, பின்பு நிதி கட்டமைப்பு, கிளை நிர்வாகிகளை சந்திப்பது போன்ற விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தகவல்;
#MKP_IT_WING
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#கத்தார்_மண்டலம்
தொடர்புக்கு : +974 55734012
28.12.2017

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*