மஜக தலைமையக நியமன அறிவிப்பு…

மஜக கோவை மாவட்ட துணைச் செயலாளராக
K. U.முஸ்தபா அவர்கள் நியமிக்கப்படுகிறார்.

மனிதநேய சொந்தங்கள் அவர் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

இவண்;
#M_தமிமுன்_அன்சாரி
பொதுச் செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
28.12.17