மஜக திருவாரூர் மாவட்ட நிர்வாக குழு கூட்டம்…! மாநில செயலாளர் பங்கேற்பு..!!

திருவாரூர்.டிச.27., மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் பொதக்குடியில் நேற்று (26/12/2017) காலை 11:30 முதல் 2:00 மணிவரை மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு செய்து எதிர்கால செயல் திட்டங்களை எடுத்துரைத்தார். அதில் முதல்கட்டமாக கிளைகளின் செயல்பாடுகளை வீரியமாக கொண்டுசெல்வதற்கு மாவட்ட பொதுக்குழுவை நடத்துவது. அதற்கு முன்பாக இன்னு சில […]

image

திருவாரூர்.டிச.27., மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் பொதக்குடியில் நேற்று (26/12/2017) காலை 11:30 முதல் 2:00 மணிவரை மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு செய்து எதிர்கால செயல் திட்டங்களை எடுத்துரைத்தார்.

அதில் முதல்கட்டமாக கிளைகளின் செயல்பாடுகளை வீரியமாக கொண்டுசெல்வதற்கு மாவட்ட பொதுக்குழுவை நடத்துவது.

அதற்கு முன்பாக இன்னு சில தினங்களில் மாவட்ட அணி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் நகர செயலாளர்கள் உள்ளடக்கிய மாவட்ட செயற்குழுவை கூட்டுவது அவர்களிடமும் கருத்துக்களை கேட்டு மாவட்டத்தின் அணைத்து கிளைகளுக்கும் மாவட்ட நிர்வாகம் சுற்றுப்பயணம் மேற்கொள்வது ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர்
ஜம் ஜம் ஷாகுல், மாவட்ட துணை செயலாளர்கள் கட்டிமேடு அய்யூப் கான், அத்திக்கடை லியாக்கத் அலி, அடியக்கமங்களம் நிஜாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருவாரூர்_மாவட்டம்
26.12.17

0 comments

Sign In

Reset Your Password

Email Newsletter