கத்தார் மண்டலம் MKPயின் புதிய இரண்டு கிளை உதயம்..! தமுமுகவின் IQIC இரண்டு கிளைகள் கலைக்கப்பட்டு MKPயில் இணைந்தனர்..!!

தோஹா.டிச.26., மனிதநேய கலாச்சார பேரவை கத்தார் மண்டலம் சார்பில் கடந்த 24/12/2017 அன்று மண்டல ஒருங்கிணைப்பாளர் KST.அப்துல் அஜிஸ் அவர்கள் தலைமையில் சனயா (Sanaya-39 Almillion) மற்றும் சஹானியா (Sahaniya- Almillion) ஆகிய பகுதிகளில் புதிய இரண்டு கிளைகள் உருவாக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமுமுகவின் கத்தார் மண்டல கிளை அமைப்பான IQICஇல் இருந்து விலகி இரண்டு கிளைகள் கலைக்கப்பட்டடு மனிதநேய கலாச்சாரப் பேரவையில் இணைந்தனர். இதில் புதிய கிளை நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டு தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மண்டலா நிர்வாகிகள் […]

image

தோஹா.டிச.26., மனிதநேய கலாச்சார பேரவை கத்தார் மண்டலம் சார்பில் கடந்த 24/12/2017 அன்று மண்டல ஒருங்கிணைப்பாளர் KST.அப்துல் அஜிஸ் அவர்கள் தலைமையில் சனயா (Sanaya-39 Almillion) மற்றும்
சஹானியா (Sahaniya- Almillion) ஆகிய பகுதிகளில் புதிய இரண்டு கிளைகள் உருவாக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமுமுகவின் கத்தார் மண்டல கிளை அமைப்பான IQICஇல் இருந்து விலகி இரண்டு
கிளைகள் கலைக்கப்பட்டடு மனிதநேய கலாச்சாரப் பேரவையில் இணைந்தனர்.

இதில் புதிய கிளை நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டு தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மண்டலா நிர்வாகிகள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.

தகவல்;
#MKP_IT_WING
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#கத்தார்_மண்டலம்
+97455734012
25.12.2017

0 comments

Sign In

Reset Your Password

Email Newsletter