மஜக கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்..!

image

image

image

கோவை.டிச.22., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்டசெயலாளர் M.H.அப்பாஸ் தலைமையில் நேற்று மாவட்ட அலுவலகத்தில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநில துணைப் பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், மாநில துணை செயலாளர் அப்துல்பஷீர், மாநில இளைஞரணி துணைசெயலாளர் லேனா இஷாக், மாநில மீனவர் அணி துணை செயலாளர் ஜாபர்,  மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான்,  மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ABT.பாருக், ரபீக், சிங்கை சுலைமான்,  மாவட்ட இளைஞரணி செயலாளர் PMA. பைசல், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ABS.அப்பாஸ், விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம், மருத்துவ அணி மாவட்டசெயலாளர் அபு, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் நூருல் அமீன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில்  பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_கோவை_மாநகர்_மாவட்டம்
21.12.17