மஜக பொள்ளாச்சி நகர செயல்வீரர்கள் கூட்டம்..!

image

image

image

கோவை.டிச.21., கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் பொள்ளாச்சி நகர செயல்வீரர்கள் கூட்டம் நகர செயலாளர் ராஜா ஜெமீஷா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் TA.நாசர், மாநில இளைஞரணி துணை செயலாளர் லேனா இஷாக், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ஆனைமலை காஜா, மாவட்ட துணைசெயலாளர்கள் TMS.அப்பாஸ், KA.பாருக், KU.முஸ்தபா, மாவட்ட இளைஞரணி செயலாளர் PMA.பைசல்,

மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ABS.அப்பாஸ், மாணவர் இந்தியா மாவட்டசெயலாளர் செய்யது இப்ராஹிம், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் அன்வர், துணைசெயலாளர் முகபுல்கரீம், சுற்றுச் சூழல் அணி மாவட்ட துணைசெயலாளர் அபு, மருத்துவ அணி மாவட்ட துணைசெயலாளர் காதர்மீரான் மற்றும் பொள்ளாச்சி நகர, ஒன்றிய, கிளை, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

1) வருகின்ற ஜனவரி 26, குடியரசு தினத்தன்று மாபெரும் மருத்துவ முகாம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

2) ஜனவரி 28, அன்று பொள்ளாச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

தகவல்.
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாவட்டம்
21.12.17