ஆம்பூரில் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள்..!

image

image

வேலூர்.டிச.17,. ஆம்பூர் நகர மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் மே மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஜஹிருஸ் ஜமா முன்னிலையில் ஆம்பூர் நகர  3-வது வார்டு சார்ந்த  சகோதர் அஃபான் தலைமையில் இளைஞர்கள் தங்களை  மனிதநேய ஜனநாயக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்நிகழ்வில் TR. முன்னா (எ) நஸிர்,
நகர செயலாளர் பிர்தோஸ் அஹமத், மற்றும்  நகர துணை செயலாளர் முன்னா, இளைஞர் அணி செயலாளர் தப்ரேஸ் அஹ்மத், நகர மருத்துவ அணி துணை செயலாளர் முதர்ஸீர் ஆகிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#ஆம்பூர்_நகரம்
#வேலூர்_மே_மாவட்டம்
15.12.2017