முப்பெரும் விழா மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு!

image

image

மயிலாடுதுறை.டிச.10., நாகை வடக்கு மாவட்டம் நக்கம்பாடி ஜமாத்தார்கள் ஒருங்கிணைத்த முப்பெரும் விழாவில் மஜக பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர் ஜமாத் பெரியவர்கள் இளைஞர்களை வழி நடத்துவது குறித்தும் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்துவது குறித்தும் எடுத்துரைத்தார்.

இந்த முப்பெரும் விழாவில் மஜக பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், தமுமுக நிறுவனர் குணங்குடி அனிபா அவர்கள், முஸ்லிம் லீக் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்ரஹ்மான், காங்கிரஸ் மூத்ததலைவர்களில் ஒருவர் இனாயத்துல்லா, மற்றும் பல்வேறு சமுதாய தலைவர்களும் பங்கெடுத்தனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_நாகை_வடக்கு_மாவட்டம்
10.12.17