தஞ்சை டிசம்பர் 6 பாபர் மசூதி மீட்பு போராட்டம்! விசிரி சாமியார், தமிழ் தேசிய மற்றும் மதசார்பற்ற தலைவர்கள் பங்கேற்பு!

தஞ்சை. டிச.07., தஞ்சை மத்திய மாவட்டம் மஜக சார்பாக டிசம்பர் 6 பாபர் மசூதி மீட்பு போராட்டம் மாவட்ட செயலாளர் அகமது கபீர் தலைமையில் நடைபெற்றது. இதில் மஜக மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி மணிமொழியன், நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் அ.நல்லதுரை, AITUC சார்பில் துரை மதிவாணன், விடுதலை தமிழ் […]

image

image

image

தஞ்சை. டிச.07., தஞ்சை மத்திய மாவட்டம் மஜக சார்பாக டிசம்பர் 6 பாபர் மசூதி மீட்பு போராட்டம் மாவட்ட செயலாளர் அகமது கபீர் தலைமையில் நடைபெற்றது.

இதில் மஜக மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி மணிமொழியன், நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் அ.நல்லதுரை, AITUC சார்பில் துரை மதிவாணன், விடுதலை தமிழ் புலிகள் நிர்வாகி அருண் மாசிலாமணி, காவிரி உரிமை மீட்பு குழு பழனிராசன், தமிழ்நாடு மாணவர் இயக்கம் பிரபாகரன், C.P.M.L மக்கள் விடுதலை நிர்வாகி அருண்சோரி ஆகியோர் கியோர் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட துணை செயலாளர் முகைதீன், மாநகர செயலாளர் அப்துல்லா, ஹனபியா பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகம்மது அப்பாஸ் மற்றும் பெண்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தஞ்சை_மத்திய_மாவட்டம்.
06.12.17

0 comments

Sign In

Reset Your Password

Email Newsletter