எழுச்சியுடன் நடைபெற்ற மஜக கோவை தெற்கு பகுதி செயல்வீரர்கள் கூட்டம்!

கோவை.டிச.04., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை தெற்கு பகுதியின் செயல்வீரர்கள் கூட்டம் பகுதி செயலாளர் காஜா உசேன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில துணைப் பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் TA.நாசர், மாநில இளைஞரணி துணைசெயலாளர் லேனா இஷாக், மாவட்ட துணைச் செயலாளர்கள் ABT.பாருக், TMS.அப்பாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பாபர் பள்ளியின் வரலாறு குறித்து இளைய தலைமுறையினருக்கு விளக்கி எழுச்சி உரையாற்றினார்கள், மேலும் டிசம்பர்-6 ஆம் தேதி மஜக முன்னெடுக்கும் […]

image

image

image

கோவை.டிச.04., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை தெற்கு பகுதியின் செயல்வீரர்கள் கூட்டம் பகுதி செயலாளர் காஜா உசேன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில துணைப் பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் TA.நாசர், மாநில இளைஞரணி துணைசெயலாளர் லேனா இஷாக், மாவட்ட துணைச் செயலாளர்கள் ABT.பாருக், TMS.அப்பாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் பாபர் பள்ளியின் வரலாறு குறித்து இளைய தலைமுறையினருக்கு விளக்கி எழுச்சி உரையாற்றினார்கள், மேலும் டிசம்பர்-6 ஆம் தேதி மஜக முன்னெடுக்கும் ரயில் நிலைய முற்றுகை போராட்டம் குறித்தும் உரையாற்றினார்கள்.

இக்கூட்டத்தில் மாநில துணைசெயலாளர் அப்துல் பஷீர், மாநில மீனவர் அணி துணை செயலாளர் ஜாபர் அலி, மாநில கொள்கை விளக்க பேச்சாளர் இப்ராஹீம், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணைசெயலாளர் ரபீக், சுற்று சூழல் அணி மாவட்ட செயலாளர் முஹம்மது சலீம், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம், மருத்துவ அணி மாவட்டசெயலாளர் அபு, துணை செயலாளர் செய்யது இப்ராஹீம், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பைசல், துணை செயலாளர் அக்பர், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ABS.அப்பாஸ், துணைசெயலாளர் சுதீர், பகுதி நிர்வாகிகள் பூ.காஜா, சமீர், அபு, காதர், அப்பாஸ், ஜக்கிரியா, ஜாபர்அலி, மற்றும் நிர்வாகிகள் அஜீஸ், அன்வர், அபு, காஜா, கிளை நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல்.
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
03.12.17

0 comments

Sign In

Reset Your Password

Email Newsletter