பரங்கிப்பேட்டை மாணவர் இந்தியா நகர துணைச் செயலாளர் மரணம்..! மஜக மாநில பொருளாளர் நேரில் ஆறுதல்..!!

கடலூர்.டிச.3., மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் தெற்கு மாவட்டம் பரங்கிப்பேட்டை நகர மாணவர் இந்தியா துணைச் செயலாளர் செய்யது முகையதீன் அவர்கள் நேற்று (2.12.17)  காலை மாரடைப்பால் வபாத் ஆகிவிட்டார்கள். தகவல் அறிந்த மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீது M.com அவர்கள் அவரின் இல்லத்திற்கு சென்று அன்னாரின் தந்தை, தாய் மற்றும் ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். உடன் மாநில நிர்வாககுழு உறுப்பினர் J.S.ரிஃபாயி ரஷாதி, மாநில இளைஞர் அணி  துணைச் செயலாளர் N.அன்வர்பாஷா, தகவல் […]

image

image

கடலூர்.டிச.3., மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் தெற்கு மாவட்டம் பரங்கிப்பேட்டை நகர மாணவர் இந்தியா துணைச் செயலாளர் செய்யது முகையதீன் அவர்கள் நேற்று (2.12.17)  காலை மாரடைப்பால் வபாத் ஆகிவிட்டார்கள்.

தகவல் அறிந்த மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீது M.com அவர்கள் அவரின் இல்லத்திற்கு சென்று அன்னாரின் தந்தை, தாய் மற்றும் ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

உடன் மாநில நிர்வாககுழு உறுப்பினர் J.S.ரிஃபாயி ரஷாதி, மாநில இளைஞர் அணி  துணைச் செயலாளர் N.அன்வர்பாஷா, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்  செயலாளர் சிக்கந்தர் பாஷா, தலைமைசெயற்குழு உறுப்பினர்கள் செய்யது அபுதாஹிர், முஹம்மது யூசூப், ஷாஜகான், பாஷா, கடலூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆறுதல் கூறினார்கள்.

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கடலூர்_தெற்கு_மாவட்டம்
03.12.2017.

0 comments

Sign In

Reset Your Password

Email Newsletter