நெய்வேலியில் மாணவர் இந்தியாவின் எழுச்சி..!

image

image

image

image

கடலூர்.நவ.08., கடலூர் வடக்கு மாவட்டம் நெய்வேலி நகரத்தில் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ் ரஹ்மான்  தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள்
மாணவர் இந்தியாவில் இணைந்தனர்.

இதில் மாணவர் இந்தியா நகர துணை செயலாளர் சதாம் ஹுசைன் முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்பு  அழைப்பாளராக
மனிதநேய ஜனநாயக கட்சியின்
மாவட்ட செயலாளர் N.இப்ராஹிம் ,
தலைமை செயற்குழு உறுப்பினர் P. ஷாஜகான், மாவட்ட இளைஞர் அணி து.செயலாளர் A.மன்சூர் , நகர செயலாளர் O.A.K.நூர் முகமது
ஆகியோர் கலந்து கொண்டனார்.

தகவல்;
#மாணவர்_இந்தியா_ஊடகபிரிவு.
#கடலூர்_வடக்கு