IKP சார்பில் நல்லொழுக்கப் பயிற்சி முகாம்..!

image

image

image

வேலூர்.அக்.16., வேலூர் கிழக்கு மாவட்ட இஸ்லாமிய கலாச்சாரப் பேரவையின் (IKP) சார்பாக நேற்று (15.10.17) R.N.பாளையம் இக்ரா பள்ளியில் நல்லொழுக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை IKP முன்னாள் மாநகர செயலாளர் மௌலவி S.S.அகில் ரஷாதி அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். பயிற்சி உரையாக A.முஹம்மத் யூனுஸ் ஃபிர்தௌஸி அவர்கள் சிறப்பாக உரை நிகழ்த்தினார்.

இறுதியாக மாவட்ட அமைப்புக்குழு பொருப்பாளர் S.முஹம்மத் ஜாபர் நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தகவல்:
#IKP_ஊடகபிரிவு
#வேலூர்_கிழக்கு_மாவட்டம்.
15.10.2017