பொதக்குடி மஜக சார்பில் நான்காவது நாளாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி..

image

image

திருவாரூர்.அக்.11., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளை சார்பில் கிளை செயலாளர் ஜமால் முகம்மது தலைமையில் தொடர்ந்து நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று நான்காவது நாளாக பொதக்குடி மஜக கிளை அலுவலகத்தில் பொது மக்கள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிலமேம்பு கசாயம் கொடுத்து சிறப்பித்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK _IT_WING
#திருவாரூர்_மாவட்டம்
11/10/2017