சிறப்பாக நடைபெற்ற தஞ்சை வடக்கு மாவட்ட மஜக நிர்வாக கூட்டம்…!

image

image

image

குடந்தை.அக்.03., மனிதநேய ஜனநாயக கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகக் கூட்டம் நேற்று மாலை கும்பகோணம் அனஸ் ரெஸ்டாரண்டில் இணை பொதுச்செயலாளர் மைதீன் உலவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில செயலாளர் ராசுதீன், மாநில வர்த்தக அணி செயளாலர் நாட்டாமை யூசுப் ராஜா, தலைமை கழக பேச்சாளர் காதர் பாட்சா, மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது மஃரூப் ஆகியோர் உடன் இருந்தனர்.

    மாவட்ட நிர்வாக கட்டமைப்பு சம்மந்தமான முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட, அணி, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும் பதிவு செய்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்
02.10.17