IKP தம்மாம் மண்டலம் சார்பாக ஆஷூரா நோன்பு துறப்பு நிகழ்ச்சி…

image

image

தம்மாம்.செப்.30., நேற்று வெள்ளிகிழமை 29/09/2017 இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) தம்மாம் மண்டலம் சார்பாக ஆஷூரா நோன்பு துறப்பு நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைப்பெற்றது..

இந்த நிகழ்வில் IKP தம்மாம் மண்டல நிர்வாகிகள், அல் ஜூபைல் கிளை நிர்வாகிகள், தம்மாம் சீகோ சிட்டி கிளை நிர்வாகிகள் மற்றும் அல் ராக்கா கிளை பொருப்பாளர்கள் கலந்துக் கொண்டு சிறபித்தார்கள்.

தகவல்:
#IKP_ஊடக_பிரிவு
#தம்மாம்_மண்டலம்
#சவுதி_அரேபியா
29.09.17

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.