வேலூர் மே மாவட்டம் குடியாத்தம் நகரம் IKP சார்பாக பிஃத்ரா விநியோகம்…

வேலூர்.ஜூன்.24., மனிதநேய ஜனநாயக கட்சியின் மார்க்க பிரிவான இஸ்லாமிய கலாச்சாரப் பேரவையின் வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் நகரம் சார்பாக பிஃத்ரா விநியோகம் நிகழ்வு MBS நகரில் நகர மஜக செயலாளர் S.அணீஸ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மஜக மாவட்ட செயலாளர் J.M.வசிம் அக்ரம். மாணவர் இந்தியா மாநில துணை செயலாளர் S.G.அப்சர் சையத், மாவட்ட துணை செயலாளர் SMD.நவாஸ் ஆகியோர் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் சுமார் 150-க்கும் மேற்பட்ட ஏழை எளிய […]

image

image

வேலூர்.ஜூன்.24., மனிதநேய ஜனநாயக கட்சியின் மார்க்க பிரிவான இஸ்லாமிய கலாச்சாரப் பேரவையின் வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் நகரம் சார்பாக பிஃத்ரா விநியோகம் நிகழ்வு MBS நகரில் நகர மஜக செயலாளர் S.அணீஸ் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக மஜக மாவட்ட செயலாளர் J.M.வசிம் அக்ரம். மாணவர் இந்தியா மாநில துணை செயலாளர் S.G.அப்சர் சையத், மாவட்ட துணை செயலாளர் SMD.நவாஸ் ஆகியோர் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் சுமார் 150-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு பித்ரா உணவு பொருட்கள் கொண்ட பிஃத்ரா பைகள் வழங்கப்பட்டது.

மஜக நிர்வாகிகள் நிஜாமுதீன், ஆரிப், முபாரக் அஹமத், சலீம், இர்பான் முஹம்மத் கவுஸ், அல்தாப், பாலாஜி, முபாரக், முன்னா, ரஹமான் மற்றும் மாவட்ட, நகர, கிளை IKP மற்றும் மஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;  தகவல் தொழில்நுட்ப அணி,
இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை.
வேலூர் மே மாவட்டம்,
குடியாத்தம் நகரம்.
#MJK_IT_WING
24.06.2017

0 comments

Sign In

Reset Your Password

Email Newsletter