You are here

காயல்பட்டிணத்தை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் .!

மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முதலமைச்சரிடம் கோரிக்கை .!

சட்டப்பேரவையில் முதல்வர் அலுவலகத்தில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி . கே.பழனிச்சாமி அவர்களை சந்தித்தார் .

அப்போது தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார் .

இக்கோரிக்கையை ஏற்றுகொண்ட முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார் .

தகவல்:
தகவல் தொழில் நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
தலைமை செயலகம்
சென்னை.
#MJK_IT_WING
22.06.2017

Top