நாகை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.20 இலட்சம் மதிப்பில் தார் சாலை அமைப்பு…

நாகை.ஜூன்.08., நாகப்பட்டினம் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் நிதியில் இருந்து ரூ.20 இலட்சம் மதிப்பில் தார் சாலைகள் அமைக்கப்பட்டது. நாகை நகராட்சிக்கு உட்பட்ட EGS பிள்ளை கல்லூரி சாலை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2016-17, ரூபாய் 20 லட்சம் மதிப்பீடு  கொண்ட சாலையின் நீளம் – O- 215 மீட்டர் – 215- 430 மீட்டர் தொலைவில் சாலை அமைக்கப்பட்டது. தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் […]

image

image

image

நாகை.ஜூன்.08., நாகப்பட்டினம் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் நிதியில் இருந்து ரூ.20 இலட்சம் மதிப்பில் தார் சாலைகள் அமைக்கப்பட்டது.

நாகை நகராட்சிக்கு உட்பட்ட EGS பிள்ளை கல்லூரி சாலை
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2016-17, ரூபாய் 20 லட்சம் மதிப்பீடு  கொண்ட சாலையின் நீளம் – O- 215 மீட்டர் – 215- 430 மீட்டர் தொலைவில் சாலை அமைக்கப்பட்டது.

தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
08/06/2017

0 comments

Sign In

Reset Your Password

Email Newsletter