ரியாத் மண்டலத்தில் IKP சார்பாக மார்க்க விளக்க பொது நிகழ்ச்சி …

image

image

image

சவுதி அரோபியா.ஏப்.21., ரியாத் மண்டலம் இஸ்லாமிய கலாச்சார பேரவையின் சார்பாக
இன்று 21/04/2017 காலை 08.30 மணியலவில் நடைபொற்ற
மார்க்க விளக்க பொது நிகழ்ச்சி IKPஇன் மண்டல செயலாளர்
A.ஹாஜா கமருதீன் தலைமையில், மண்டல செய்தி தொடர்பாளர் A.அவ்லியா முகம்மது வரவேற்புரை ஆற்றினார்.

ரியாத் அல் சமால்லு தாஃவா சென்டர், இஸ்லாமிய அழைப்பாளர்.சகோதரர் மெளலவி A.H.முஹம்மது சபருல்லாஹ் சிறப்புரை ஆற்றினார்கள்.

மண்டல நிர்வாகிகள் ஹாஜா மைதீன் , கனி , சிக்கந்தர் , ஜாகிர் உசேன் , நிவாஜ், காதர் சாகிப், நைனார் முஹம்மது ஆகியோருடன் கிளை நிர்வாகிகள் அனைத்து சகோதரர்களும் கலந்து கொண்டனர்.

இறுதியாக IKP மண்டல ஒருங்கினைப்பாளர் J.சாதிக் பாட்ஷா நன்றியுரை ஆற்றினார்.

இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் IKP ரியாத் மண்டலம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல் :-
தகவல் தொழில்நுட்ப அணி,
இஸ்லாமிய கலாச்சார பேரவை,
#IKP_IT_Wing
ரியாத் மண்டலம்.
21.04.2017