⁠⁠⁠காயல் நகர மஜக நிர்வாகிகளுடன் சமக நிர்வாகிகள் சந்திப்பு

ஏப்.15., இன்று காயல்பட்டினம் வருகை தந்த சமக பொது செயலாளர் ஜெய பிரகாஷ் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சுந்தர் அவர்களையும் நகர மஜக நிர்வாகிகள் மாவட்ட து.செயலாளர் A.R.சாகுல் ஹமிது தலைமையில் சந்திப்பு ஏற்பட்டது வரும் 17ம்தேதி காயல் நகருக்கு வருகை தரும் திருமதி ராதிகா சரத்குமார் அவர்கள் தேர்தல் பிரச்சார பயணம் குறித்து அலோசனை செய்யப்பட்டது

இந்த சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட தொழிற்சங்க செயலாளர் அப்துல் அஜிஸ், து.செயலாளர் K.ராசிக் ,நகர து.செயலாளர்கள் ஜியாவுதீன்,யூசுப், மாவட்ட இளைஞர் அணி து.செயலாளர் முகம்மது நஜிப், 6வது வார்டு செயலாளர் ஜரித், சதாம் ஆகியோர் கலந்து கொன்டனர் இந்த சந்திப்பில் அதிமுக நகர செயலாளர் A.J.செய்யது இபுராகிம் மற்றும் சமக நகர செயலாளர் அப்துல் அஜீஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல் : மஜக ஊடகப்பிரிவு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.