எழுச்சியோடு நடைபெற்ற மஜக கோவை மாவட்ட மத்திய பகுதி கோட்டை கிளை ஆலோசனை கூட்டம்..!

கோவை.செப்.15.,. மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் மத்திய பகுதிக்குட்பட்ட கோட்டை கிளை ஆலோசனை கூட்டம் பகுதி செயலாளர் பூ.காஜா, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில தொழிற்சங்க செயலாளர் MH.ஜாபர்அலி, மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் TA.நாசர், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் PM.முகம்மதுரபீக், மாவட்ட இளைஞரணி செயலாளர் PMA.பைசல், மத்திய பகுதி பொருளாளர் சுவனம் கமால்பாட்ஷா, கிணத்துகடவு பகுதி செயலாளர் காதர், பொருளாளர் ஹாருண்ரஷீது, மத்திய பகுதி இளைஞரணி செயலாளர் பைசல்ரஹ்மான், மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பெல்ட் இப்ராஹீம், அப்துல்சலாம், ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் கோட்டை கிளையை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சகோதரர்கள் தன்னார்வத்துடன் கலந்து கொண்டனர் அவர்களுக்கு மஜக வின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.

இறுதியில் கோட்டை கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் கிளை செயலாளராக MR.பஜ்ஜர்ரஹ்மான், பொருளாளராக R.மொய்தீன், துணை செயலாளர்களாக H.முகமதுஆசிப், S.காதர்பாஷா, ஆகியோரை தேர்வு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைக்காக அனுப்பப்பட்டது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK _IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
12.09.2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*