கத்தார் அல் கோரிலும் தடம் பதித்தது மனித நேய கலாச்சார பேரவை..! நான்கு திசையிலும் மஜக நிர்வாகம்..!!

கத்தார்.செப்.06., கத்தார் மனிதநேய கலாச்சார பேரவையின் கத்தார் அல் கோர் மாநகர நிர்வாகிகளாக பின் வரும் சகோதரர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

நிசார் அகமது
மாநகர செயலாளர்
திருப்பத்தூர் (சிவகங்கை )
தொலைபேசி : +974 – 7782 2442

சேக் அப்துல்லாஹ்
மாநகர பொருளாளர்
மீசல் (பரமக்குடி)
தொலைபேசி: +974 – 70517475

செய்யது மீரான்
மாநகர துணை செயலாளர்
மீசல் (பரமக்குடி)
தொலைபேசி: +974 – 77898519

இஸ்மாயில்
மாநகர துணை செயலாளர்
திருவண்ணாமலை
தொலைபேசி:+974 – 66504388

இம்ரான்கான்
மாநகர தொண்டரணி செயலாளர்
மீசல் (பரமக்குடி)
தொலைபேசி: +974 – 31455687

அனைத்து மனிதநேய சொந்தங்களும் இவர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்;
#மனிதநேய_கலாச்சார_பேரவை.
#MKP_ஊடகபிரிவு.
#கத்தார்_மண்டலம்.
06/09/18