இஸ்லாமிய கலாச்சார பேரவையின் தலைமையக அறிவிப்பு

இஸ்லாமிய கலாச்சார பேரவையின் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளராக
சகோ. M. S. ஜாகிர் ஹுசைன் மன்பயி த/பெ சர்புதீன்
குட்ட பக்கீரி தைக்கால்
வண்டிகேட் சிதம்பரம்
80562 51172
நியமனம் செய்யப்படுகிறார்.
இவருக்கு கட்சியினரும் மனித நேய சொந்தங்களும் நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறோம்.

இவண்;
#எஸ்_எஸ்_நாசிர்_உமரி
#பொருப்பாளர்
#இஸ்லாமிய_கலாச்சார_பேரவை

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.