மஜக ஆம்பூர் நகர ஆலோசனை கூட்டம்.

வேலூர்.ஆக.12., ஆம்பூர் நகர மஜக நகர ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் பிர்தோஸ் அஹ்மத் தலைமையில் நடைபெற்றது. நகர மருத்துவ சேவை அணி செயலாளர் ஜூபேர் அஹ்மத்
நகர இளைஞர் அணி செயலாளர் தப்ரேஸ் அஹ்மத் முன்னிலை வகித்தனர்.

இதில் எதிர்வரும் குடியரசு தின அன்று ஆம்பூரில் 4 இடத்தில் கொடி ஏற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

போன வருடம் நவம்பர் 25., ஆம்பூரில் மாபெரும் பொதுக் கூட்டத்தை நடத்தினோம்
இன்ஷா அல்லா இதே நாளில் இந்த வருடம் இறைவன் நாடினால் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு பொதுக்கூட்டத்தை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது

#மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாவட்ட துணை செயலாளர் T.R.முன்னா (எ) நஸிர், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் C. அன்வர் பாஷா,
நகர துணை செயலாளர் ஆமீர் பாஷா,
நகர மருத்துவ சேவை அணி துணை செயலாளர் முதஸிர் அஹ்மத், நகர இளைஞர் துணை செயலாளர் நதிம் அயூப்கான் அமீன் பாபு ராபதுல்லா ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#ஆம்பூர் _நகரம்
#மஜக_வேலூர்_மேற்கு_மாவட்டம்
11.08.2018