மஜக தலைவர்கள் தா.பாண்டியன் உடல் நலன் விசாரிப்பு.!

சென்னை.ஜூலை.28., சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள #இந்திய_கம்யூனிஸ்ட்_கட்சி-யின் (#CPI)மூத்த தலைவர் #தா_பாண்டியன் அவர்களை #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA,
#தமிழக_கொங்கு_இளைஞர்_பேரவை தலைவர் #தனியரசு_MLA, மஜக மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரஷீத், தலைமை நிர்வாக குழு உறுப்பினர் #ஏ_எஸ்_அலாவுதீன் ஆகியோர் சந்தித்தனர்.

அனைவரையும் வரவேற்ற தா.பாண்டியன் அவர்கள், நான் நலம் பெற்று வருவேன் என்று உற்சாகத்துடன் பேசினார்.

பிறகு அங்கு வந்த #தமுமுக பொதுச்செயலாளர் #ஹைதர்_அலி அவர்களை மஜக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினார்கள்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்_சென்னை