மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!

நெல்லை மேற்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி துணை மற்றும் அணி நிர்வாகிகள் கீழ்கண்டவாறு நியமனம் செய்யப்படுகின்றனர்.

மாவட்ட மருத்துவ அணி செயலாளர் :
R. மைதீன் பிச்சை (எ) ராசப்பா

மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் : Y. ராசா முஹம்மது

மனிதநேய ஜனநாயக தொழிற் சங்க (MJTS) மாவட்ட செயலாளர் :
M. சாகுல் ஹமீது

தகவல் தொழில்நுட்ப அணி – IT WING மாவட்ட செயலாளர் :
M. அப்துல் காதர் (கப்பிளி)

இவர்களுக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவன்;
#மு_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச்செயலாளர்.
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
21.07.2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.