மஜக லால்பேட்டை பெருநகர ஆலோசனை கூட்டம்..!

கடலூர்.ஜூலை.19., கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டை பெருநகரம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) நகர ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் ஜாபர் சாதிக் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட து.செயலாளர் கியாசுதீன், ஒன்றிய செயலாளர் அலி ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.

கடலூர் (தெற்கு) மாவட்ட செயலாளர் ஜாகிர் ஹுசைன், அபுதாபி மண்டல செயலாளர் S.A முஹம்மது தையூப், முன்னாள் மாவட்ட பொருளாளர் A.M.K முஹம்மது ஹம்ஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.

இதில் கட்சியின் வளர்ச்சி குறித்து பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .

இதில் லால்பேட்டை நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#லால்பேட்டை_பெருநகரம்
#மஜக_கடலூர்_தெற்கு_மாவட்டம்
19.07.2018