மஜக தலைமை நியமன அறிவிப்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை வடக்கு மாவட்ட பொருளாளராக
சகோதரர் #MEB_அப்துல்_ஹக்கீம் அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்.

மாநில செயற்க்குழு உறுப்பினராக #M_காஜாமைதீன் அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்.

இவர்களுக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
#மு_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
18.07.2018