சவுதி அரேபியா மதினாவில் மஜக நிர்வாகிகளுடன் IKP நிர்வாகிகள் மரியாதை நிமித்தமான சந்திப்பு..!

தம்மாம்.ஜூன்.21., தம்மாம் மண்டல #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை (IKP) மண்டல ஆலோசகர் செய்யது ஹமீது அவர்கள் நேற்று 21/06/2018 புதன்கிழமை உம்ரா என்னும் புனித பயணம் வந்திருக்கும் #மனிதநேய_ஜனநாயக_கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினர் மொளலவி J.S.ரிபாய் ரஷாதி, மஜக கோவை மாவட்ட செயலாளர் Fish அப்பாஸ், மஜக இளைஞர் அணி மாநில துணை செயலாளர் இஷ்ஹாக் ஆகியோரை IKP தம்மாம் மண்டலம் சார்பாக மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார்கள்.

தகவல்..
#IKP_IT_WING
#IKP_தம்மாம்_மண்டல_ஊடக_பிரிவு