MKP தலைமையக நியமன அறிவிப்பு..!

மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டல ஆலோசகராக
புதுமடம் முகம்மது பைசல்
(+974 5085 4704) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்.

மனிதநேய சொந்தங்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்கிறேன்.

இவண்;
#M_தமிமுன்_அன்சாரி_MLA
#பொதுச்செயலாளர்
12.06.18