மனிதநேய கலாச்சார பேரவை (MKP) குவைத் மண்டல புதிய நிர்வாகிகள் தேர்வு..!

#மனிதநேய_கலாச்சார_பேரவை (#MKP) குவைத் மண்டல நிர்வாகம் சீரமைக்கப்பட்டு, புதிய நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.

மண்டல செயலாளர் : முத்துக்காப்பட்டி ஹாஜா மைதீன்

மண்டல பொருளாளர் : நீடூர் முஹம்மது நபிஸ்

துணை செயலாளர்கள் ;
1) ஏனங்குடி பாசில்,
2) பொதக்குடி சதக்கத்துல்லா,
3) ஆயங்குடி நாசர்,
4) மாயவரம் ஷபீர்,
5) ஏனங்குடி அபூபக்கர் சித்திக்.

மக்கள் தொடர்பு செயலாளர் :
ஆயங்குடி பாலாஜி

மருத்துவ அணி செயலாளர் ;
சுவாமிமலை ஜாகிர் உசேன்

தகவல் தொழில்நுட்ப அணி :
அதிரை அப்துல் சமது

தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர்கள் ;
1) திருக்கோவிலூர் சலீம்,
2) திருப்பனந்தாள் சாதிக்,
3) தஞ்சை ஜாகிர் உசேன்.

தொண்டர் அணி செயலாளர் : அபுல் ஹசன்

மண்டல நிர்வாக குழு
1) தஞ்சை ராஜா முகம்மது
2) திட்டசேரி அப்துல்கபூர்
3) ஏனங்குடி சாதிக் பாட்சா

இவர்களுக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
08.06.2018