மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின்
நாகை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கீழ்கண்டவாறு நியமனம் செய்யப்படுகின்றனர்.

மாவட்ட செயலாளர்:
M. பரகத் அலி,
த/பெ.முஹம்மது காசிம்
#2 / 161, பள்ளிவாசல் தெரு ,
வடகரை – 609 701
திருமருகல், ஒன்றியம்,
நாகை தெற்கு மாவட்டம்
அலைப்பேசி : 9940738572

மாவட்ட பொருளாளர்:
J.சாகுல் ஹமீது ,
S/o.ஜெய்னுலாபுதீன்
#6/869, பள்ளிவாசல் தெரு,
திருப்பூண்டி – 611 110
கீழையூர் – ஒன்றியம்,
நாகை தெற்கு மாவட்டம்
அலைப்பேசி : 9443276706.

கட்சியினர்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியில் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்
கொள்கிறேன்.

இவண் :
#மு_தமிமுன்_அன்சாரி_MLA,
#பொதுச் செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி.
25/04/2018