திண்டுக்கல் மஜக கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!

திண்டுக்கல்.ஏப்.24., மனிதநேய ஜனநாயக கட்சியின் திண்டுக்கல் மாவட்டம் (16-வார்டு) கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கிளை செயலாளர் ஜவஹர் அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் (22.04.2018) நடைபெற்றது.

கிளை பொருளாளர் அலி முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொருளாளர் M.அனஸ் முஸ்தபா, மாவட்ட துணை செயலாளர் சேக்பரீத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் 16 வார்டு பகுதியில் தண்ணீர் பந்தல் அமைப்பது என இறுதியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திண்டுக்கல்_மாவட்டம்
23.04.2018