மஜக தலைமையக நியமன அறிவிப்பு…

image

மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட அணி நிர்வாகிகள் கீழ்கண்டவாறு நியமனம் செய்யபடுகின்றனர்.

1.S. அமீன்
மாவட்ட இளைஞர் அணி செயலாளர்

2.E. ஷமீல்
மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர்

3.H.யாசர் முஹம்மத் இர்பான்,B.A.BL.,
மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர்.

இவர்களுக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவண்;
#M_தமிமுன்_அன்சாரி_MLA
#பொதுச்_செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
18.01.2018