மஜக தலைமையக நியமனம் அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக திண்டுக்கல் A.ஹபிபுல்லா (ரயில்வே ) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்.

இவருக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறோம்.

இவன்;
#M_தமிமுன்_அன்சாரி_MLA,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
11.02.2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.